Friday, May 14, 2010

மார்ச் 29 இன்று உனக்கு பெயர் சூட்டிய நாள். திருபோரூர் முருகன் சந்நிதில உனக்கு "ராஹா சுஜித்திரா" ன்னு பெயர் வச்சோம். ஹோட்டல் சங்கீதா,அடையார்ல breakfast முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தோம்.
ஏப்ரல் 2
மறக்கவே முடியாத நாள்....உங்க அப்பா என்ன ரொம்ப அடிச்சிட்டார்..எங்க அப்பா,அம்மா கூட அப்டி அடிச்சதில்லை..ரொம்ப கோபம்,ஆத்திரம் வந்தது.. அவுங்க அம்மா பேச்சை கேட்டுட்டு இப்டிலாம் ஆடிட்டு இருக்கார்...பொழுதனைக்கும் நான் சாப்பிடாம இருந்தும் ஏன்னு ஒரு வார்த்தை கூட கேக்கல..

இதுக்கு அப்புறம் வந்த ஒவ்வொரு நாளும் எனக்கு கொடுமையா இருந்தது..ஏன்னா எல்லாத்துக்கும் எப்போதும் குறை கண்டு புடிச்சுக்கிட்டே இருக்கார். வேலைக்கு போக கூடாதுன்னு ஒரு பெரிய சண்டை...

மே 7
அஷ்வத்தா இன்னிக்குதான் உன்ன ஸ்கூல்-ல pre-kg சேர்த்தோம்.."Apple Kids" in வேளச்சேரி..felt very happy